tiruvannamalai மூடிக்கிடக்கும் சுகாதார வளாகம் நமது நிருபர் மே 19, 2019 திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுக்கா அலுவலகம் அருகே, பல லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட நவீன சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.